ஏல மையம்

img

ஓசூரில் ரூ.20 கோடியில் சர்வதேச மலர் ஏல மையம்

சட்டப்பேரவையில் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்த புதிய அறிவிப்புகள் வருமாறு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் சாதக மான பருவ நிலையின் காரணமாக 39,383 மெட்ரிக்  டன் மலர்கள் உற்பத்தி செய்யப்படு கிறது.